Sales Assistant

Location on : Chankanai City


Employer:

Singer Showroom

Role:

Sales Assistant

Job type:

Full Time

Salary per month:

Interview

Required education:

Need Experience

Gender:

Male / Female

Location:

Chankanai City

Phone No:

About the Role:

📢 வேலைவாய்ப்பு அறிவித்தல்: 💢சங்கானை சிங்கர் (Singer) கிளையில் இணையுங்கள்! சங்கானையில் புதிதாக திறக்கப்படவுள்ள எமது சிங்கர் (Singer) காட்சிஅறைக்கு (Showroom) உற்சாகமும் துடிப்பும் கொண்ட இளைஞர், யுவதிகள் தேவையாய் உள்ளனர். ⭕வெற்றிடங்கள்: 1. வரவேற்பாளர் (Receptionist) 2. நிர்வாக உத்தியோகத்தர் (Admin Staff) 3. விற்பனை உதவியாளர் (Sales Assistant) 4. சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர் (Marketing Staff) ♦️தகுதிகள்: 1. வயதெல்லை: 20 - 25 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். 2. இருப்பிடம்: சங்கானை கிளைக்கு அருகாமையில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 3. ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். 🔶உங்கள் எதிர்காலத்தை ஒரு முன்னணி நிறுவனத்துடன் ஆரம்பிக்க இது ஒரு சிறந்த சந்தர்ப்பம்! 📍 இடம்: சங்கானை சிங்கர் காட்சிஅறை 📞 உடனடியாக அழையுங்கள்: 0772208232