விற்பனைப் பணியாளர்

Location on : Jaffna


Employer:

VARUDA ENTERPRISE

Role:

விற்பனைப் பணியாளர்

Job type:

Full Time

Salary per month:

Interview

Required education:

O/L

Gender:

Male or Female

Location:

Jaffna

About the Role:

📢*யாழ்ப்பாணத்தில் உள்ள VARUDA ENTERPRISE நிறுவனத்தில் விற்பனைத் துறையில் (Sales) பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கான உடனடி வேலை வாய்ப்பு .* ​ ​ 💢விற்பனைப் பணியாளர் (Sales) 💵​சம்பளம்: நேரில் பேசி தீர்மானிக்கப்படும் ◾​தகுதி: அடிப்படை கணினி அறிவு (Basic Computer Knowledge) 🔮​ குறைந்தபட்சம் 1 வருடம் (கூடுதல் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை) ​ 🛵 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம் (Bike License) கட்டாயம் . 🟣​ஆண் / பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். 🕔​ வேலை நேரம் 🔹​நேரம்: காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை. ​ ♦️திங்கள் முதல் ஞாயிறு வரை. 📍​ இடம்: இல. 130/A, பலாலி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம். ✡️​ யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ​ ⭕​ *ஆர்வமுள்ளவர்கள் உங்கள் சுயவிபரக் கோவையை (CV) கீழே உள்ள வாட்ஸ்அப் ( WhatsApp) இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்: ​📲 *தொடர்பு இலக்கம்: 0741144295 0770643415