பேக்கரி உதவியாளர்

Location on : Jaffna , Navaly


Employer:

Seelan Bakery

Role:

பேக்கரி உதவியாளர்

Job type:

Full Time

Salary per month:

80,000/= தொடக்கம் 90,000/=

Required education:

Need Experience

Gender:

Male / Female

Location:

Jaffna , Navaly

Phone No:

About the Role:

யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் வெதுப்பகம் ஒன்றிற்கு வேலையாட்கள் தேவை. பேக்கரி உதவியாளர் வயதெல்லை:- 20 தொடக்கம் 40 ஆண்,பெண் இருபாலரும் விரும்பத்தக்கது. வேலை பழக விரும்புவோருக்கு அடிப்படை சம்பளம் :-25000/= தொடக்கம் 30,000= வரை வழங்கப்படும். [ 6 மாத பயிற்சியும் வழங்கப்படும் ] 6 மாத கால பயிற்சியின் பின்னர் 80,000/= தொடக்கம் 90,000/= வரை சம்பளம் வழங்கப்படும். வெளிமாவட்டத்தில் இருந்து வருபவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதியும் வழங்கப்படும். இடம்:- யாழ்ப்பாணம் [ நவாலி மானிப்பாய்] தொடர்புகளுக்கு:- 0773253606