Office staff
Location on :
Vavuniya
Employer:
Private Company
Role:
Office staff
Job type:
Full Time
Salary per month:
Interview
Required education:
அடிப்படை கணினி அறிவு அவசியம். , வழிகாட்டல்களை கையாளும் திறன் இருக்க வேண்டும். , நல்ல கல்வித் தகை கொண்டிருக்க வேண்டும். , Video Editing, Photoshop & 🤖 AI Video Generating பற்றிய அறிவு இருக்க வேண்டும்.
Gender:
Female
Location:
Vavuniya
About the Role:
💢 உடனடியாக வேலையாட்கள் தேவை‼️
_🏠 வவுனியாவில் இலவச தங்குமிட வசதியுடன்
👩💼 கூடிய பெண்களுக்கான சிறந்த வேலை வாய்ப்பு!_
👩💼 Office Staff – Female
📋 தகைமைகள்
✅ வயது: 20 – 35
✅ அடிப்படை கணினி அறிவு அவசியம்.
✅ வழிகாட்டல்களை கையாளும் திறன் இருக்க வேண்டும்.
✅ நல்ல கல்வித் தகை கொண்டிருக்க வேண்டும்.
✅ 🎬 Video Editing, Photoshop & 🤖 AI Video Generating பற்றிய அறிவு இருக்க வேண்டும்.
💰 சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் (Salary + Allowance) நேர்காணலின் போது தீர்மானிக்கப்படும்.
🌟 சிறப்பு வசதிகள்
🏠 இலவச தங்குமிட வசதி
💵 கவர்ச்சிகரமான சம்பளம்
📈 முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புகள்
🤝 நட்பான மற்றும் தொழில்முறை பணிச்சூழல்
📍 இடம் :- வவுனியா
🗺️ வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
📩 உங்கள் CV-யை கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு அனுப்புங்கள்.
📲 +94 70 717 0198