விற்பனையாளர் (Sales Man)



Employer:

Northway Family Mart

Role:

விற்பனையாளர் (Sales Man)

Job type:

Full Time

Salary per month:

Interview

Required education:

குறித்த துறையில் முன்னனுபவம் இருத்தல் அவசியம்

Gender:

ஆண் / பெண் இருபாலாரும்

Location:

184, Palaly Road, Uppumadam Junction, K.K.S Road, Kondavil.

Phone No:

About the Role:

✨ NORTHWAY FAMILY MART ✨ 🚨 உடனடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 🚨 🛒 யாழ்ப்பாணத்தின் முன்னணி சூப்பர் மார்க்கெட்டான Northway Family Mart இற்கு ஆண் / பெண் பணியாளர்கள் தேவை! 📌 காலிப்பணியிடங்கள் 🚛 கனகரக வாகன சாரதி (Heavy Vehicle Driver ) 🛍️ விற்பனையாளர் (Sales Man) 💻 தரவு பதிவாளர் (Data Entry Operator) 📦 களஞ்சிய காப்பாளர் (Store Keeper) 💰 காசாளர் (Cashier) 🎁 பொதி செய்பவர் (Packing Staff) 🕵🏻‍♂️ மேற்பார்வையாளர் (Supervisor ) 🌟 ஏன் எங்களை தேர்வு செய்ய வேண்டும்? ✅ நட்பான பணிச்சூழல். ✅ கவர்ச்சிகரமான சம்பளம். ✅ முன்னேற்ற வாய்ப்புகள். ✅ பயிற்சி வழங்கப்படும். ✅ உடனடி பணியில் இணையும் வாய்ப்பு. 👨‍💼 தகைமைகள் ✔️ ஆண் / பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். ✔️ அடிப்படை கணினி அறிவு இருப்பது விரும்பத்தக்கது. ✔️ பொறுப்புடன் பணியாற்றும் திறன் அவசியம். ✔️ அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை. 📍 பணியிடம் 184, Palaly Road, Uppumadam Junction, K.K.S Road, Kondavil. 📞 தொடர்புகளுக்கு 📱 077 764 7645 📧 northwayfamilymart18@gmail.com 🎯 இன்றே விண்ணப்பியுங்கள்!