Cashier

Location on : Colombo 06


Employer:

Private Company

Role:

Cashier

Job type:

Full Time

Salary per month:

Interview

Required education:

O/L

Gender:

Male or Female

Location:

Colombo 06

Phone No:

About the Role:

📢 வேலைவாய்ப்பு – உடனடி ஆட்சேர்ப்பு! 🏪 வெள்ளவத்தையில் அமைந்துள்ள மினி சுப்பர் மார்க்கெட்டிற்கு 👩‍💼 பெண் காசாளர் (Cashier) தேவை! 🔹 பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் 🔹 Food City போன்ற நிறுவனங்களில் வேலை செய்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை 🔹 சம்பளம்: ரூ.70,000 – ரூ.90,000 வரை 💰 🔹 தூர இடங்களில் இருந்து வருபவர்களுக்கு 🍛 உணவு மற்றும் 🛏️ தங்குமிட வசதி வழங்கப்படும். 📲உங்கள் CV-ஐ WhatsApp மூலம் அனுப்புங்கள் 🪀*WhatsApp-0740684477* ━━━━━━━━━━━━━━ 🚐 கொழும்பு 06 – உடனடி வேலைவாய்ப்பு! 🛒 சில்லறைக் கடை வேலை தெரிந்தவரும், 🚗 Auto / Van ஓட்டக்கூடியவருமான 👨 40 வயதிற்குட்பட்ட மலையகத் தமிழ் ஆண் ஒருவர் தேவை. 💰 சம்பளம்: ரூ.100,000 வரை சம்பாதிக்கலாம்! 🏠 தங்குமிட வசதி வழங்கப்படும் 📌 தேவையான ஆவணங்கள்: 🪪 தேசிய அடையாள அட்டை (NIC) 📄 கிராம சேவகர் சான்றிதழ் 🪀 WHATSAPP 074 068 4477 📲 ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும்!