Account Assistant

Location on : Jaffna


Employer:

Cloth Shop

Role:

Account Assistant

Job type:

Full Time

Salary per month:

Interview

Required education:

Need Experience

Gender:

Male / Female

Location:

Jaffna

Phone No:

About the Role:

🟨 *யாழில் வடமராட்சி பகுதியில் இயங்கும் பிரபல ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பின்வரும் பணிகளுக்கான வெற்றிடங்கள் உள்ளன.* *பதவி - 01* 📌 *பிரதம கணக்காளர்* (Accountant) 🎓 *கல்வித்தகைமை* : *கணக்கியல் சார் பட்டப்படிப்பு* or *HNDA* 🧳 *தகுதி* : கணக்கியல் துறையில் **அனுபவம்* *இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். *பதவி - 02* 📌 *உதவி கணக்காளர்* (Assistant Accountant) 🎓 *கல்வித்தகைமை* : *கணக்கியல் சார் Diploma* 🧳 *தகுதி* : கணக்கியல் துறையில் **அனுபவம்* *இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். *வயது* : 25 - 45 *பதவி - 03* 📌 *கிராபிக்ஸ் வடிவமைப்பாளர்* (Graphic Designer) 🎓 *கல்வித்தகைமை* : *Adobe Photoshop* or *Corel Draw* or *Adobe Illustrator* 🧳 *தகுதி* : வடிவமைப்பு துறையில் *அனுபவம்* இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். *வயது* : சகல வயதினரும் விண்ணப்பிக்கலாம். *பதவி - 04* 📌முகாமையாளர் *(Manager)* ‼️நேர்முகத் தேர்வு 10.00 a.m - 3.00 p.m க்குள் நடைபெறும். *வயது* : சகல வயதினரும் விண்ணப்பிக்கலாம். 💰 *சம்பள விபரம்* : - நேரில் கதைத்து தீர்மானிக்கப்படும். 📲 விண்ணப்பிக்க விரும்புவோர்: தமது சுயவிபரக்கோவையினை *0776696385* என்னும் வாட்ஸ்அப் இலக்கத்திற்கு அல்லது *cstmacc0@gmail.com* எனும் மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.