பேக்கரி வேலை பழக விரும்புபவர்கள்

Location on : Jaffna


Employer:

Private Company

Role:

பேக்கரி வேலை பழக விரும்புபவர்கள்

Job type:

Full Time

Salary per month:

30,000/- To 90,000/-

Required education:

Gender:

Male /Female

Location:

Jaffna

Phone No:

About the Role:

🥐🍞 யாழ்ப்பாணத்தில் உடனடி வேலைவாய்ப்பு! 🍞🥐 🏪 யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் வெதுப்பகம் ஒன்றிற்கு வேலையாட்கள் தேவை‼️ ━━━━━━━━━━━━━━━━━━ 👨‍🍳 பேக்கரி வேலை பழக விரும்புபவர்கள் 🎯 வயதெல்லை: 21 – 35 👨‍🦱👩‍🦱 ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 💰 ஆண்களுக்கான ஆரம்ப சம்பளம் – ரூ.30,000/- [📈 6 மாதங்களுக்குப் பிறகு – ரூ.90,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.] ━━━━━━━━━━━━━━━━━━ 👩 பிஸ்கட் பேக்கிங் வேலை பழக விரும்பும் பெண்களும் விண்ணப்பிக்கலாம். 💰பெண்களுக்கான ஆரம்ப சம்பளம் – ரூ.25,000/- [ 📈 6 மாதங்களுக்குப் பின்னர் சம்பளம் அதிகமாக வழங்கப்படும்.] 🏠🍛 தங்குமிடம் மற்றும் உணவு இலவசம் வழங்கப்படும். ━━━━━━━━━━━━━━━━━━ 💼 காசாளர் (CASHIER) 👩 பெண்கள் மட்டும் விரும்பத்தக்கது. 🎂 வயதெல்லை: 21 – 40 🌍 வெளி மாவட்டத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 💰 அனுபவமுள்ளவர்களுக்கு ஆரம்ப சம்பளம் ரூ.30,000/- 💵 அனுபவமில்லாதவர்களுக்கு ஆரம்ப சம்பளம் ரூ.25,000/- ✅ அனுபவமுள்ளவர்கள் மற்றும் அனுபவமில்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். ━━━━━━━━━━━━━━━━━━ 📍இடம் :- யாழ்ப்பாணம் 📲 தொடர்புகளுக்கு:- 077 325 3606 🌟 ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்! 🌟